இந்நூல் - கூடி முயன்றால் கூடாததும் கூடுமே, வயிறும் தயிரும், அறியாமையும் அறிவும், மன அழுத்தத்திற்கு மாற்றுப்பாதை, அறிவார்ந்தவர்களாக அடக்கம் தேவை, உள்ளிருந்து பீறிட்ட மனிதநேயம், உடல்நலமும் மருத்துவப் பரிசோதனைகளும், நாம் நாமாகவே இருப்பது நல்லது, சும்மா இருப்பதே சுகம், பண்பால் மலர்ந்த பாச மலர்கள், நம் மனங்கள் வனங்கள் ஆகலாமா? வேர்கள் காட்டும் வெற்றிப்பாதை முதுமை என்பது முதிர்ச்சியின் சேமிப்பே, உள்ளத்தை மாய்க்கும் நோய்கள், சிரித்து மகிழப் பழகுவோம், நீதிக்கு நீதி சொல்ல.., மனிதர்களை அறிவோமா? ரொட்டி உணவும் கெட்டி வாழ்வும், முதுமையில் எச்சரிக்கை, உலக சிக்கனத்தின் சின்னம் இதோ, கீரையின் கீர்த்தி இதோ போன்ற 75 உட்தலைப்புகளில் மனிதன் வாழ்வில் சிறக்க ஆசிரியர் கூறிடும் அரிய களஞ்சியம்
Be the first to rate this book.