சவுகரிய ரீதியாக நான் உரைநடைக்காரன். ஆனால் கவிதை இயற்றுவது இவ்வளவு எளிதாக இருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கவிதை என்பது ஓர் இயற்கை வளம். ஒரு இயற்கையின் காதலன் என்ற முறையில் அதை யாராவது வீணடிப்பார்களா? கவிதை நடை உரைநடைக்குப் பயன்படும். கவித்துவம் என்பார்கள். உரைநடையோ, அதை ஒரு மார்க்கமாக எழுதினால் கவிதையேதான்.
Be the first to rate this book.