வாழ்வின் எளிமையான சுவாரசியமான சம்பவங்களை சாருநிவேதிதா இந்தக் கட்டுரைகளில் ஆர்வமூட்டும் வகையில் எழுதிச் செல்கிறார். மைக்கேல் ஜாக்ஸன், கனிமொழி, பீர்பால், வேலிமுட்டி , ரஜினியின் டைனிங் டேபிள் என்று பல்வேறு பொருள் குறித்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் வெவ்வேறு அனுபவங்களை வாசகனுக்குத் தருகின்றன.
Be the first to rate this book.