கரோனா காலத்திற்குப் பின்னான குழந்தைகள் கல்வி மீட்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் பெருமளவில் உதவியது. இத்திட்டத்தின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர் மாதவன். இந்த நூல் முழுக்க குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித் துறை போன்ற பங்களிப்பாளர்கள் குறித்த சரியான பார்வைகள் வெளிப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகளின் குரல் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு வரலாற்றுப் பெட்டகமாய் இந்நூல் வெளிவருகிறது.
- க. இளம்பகவத் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி
Be the first to rate this book.