மலைவாழ் மக்களின் வாழ்க்கை இது வரையிலும் ஆவணப்படுத்திய புத்தகம், விரல்விட்டு எண்ணுமளவுக்கே.. அந்தச் செயலை இப்புத்தகம் முழுவதும் செய்து முடிக்கவில்லை எனினும் சாமானிய சமதள மக்களுக்கு இந்தச் சிந்தனையை விதைத்திருக்கிறது என்பதே பெரும்பணி.. அனைவரும் வாங்கி இந்தப் புத்தகத்தைப் படித்து வணிக அளவில் வெற்றி பெற்றாலே மேலும் மேலும் இது போன்ற முயற்சிகள் வலுப்பெறும்.. நன்றி
3 ஆதிக்குடிகளின் அறிமுக ஆவணம்

Ranjith Samraj 22-08-2020 02:57 pm