கால ஓட்டத்தில் கலாச்சார சீரழிவில் மானிடம் மறைந்திடாமல், மறந்திடாமல் வாழ்வதற்கு தேவையானவற்றை வழங்கும் தன்னம்பிக்கை நூல்தான் - “வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்”.
சீர்மிகு எண்ணங்கள், கோபம் தவிர்ப்போம், மனம்போல் வாழ்வு, பருவகால மாறுதல்கள், நண்டுபிடி நாயகர்கள், அணுகுண்டு ஆசாமிகள், புலிக்கு வால் போன்றவர்கள் என 33 முக்கியத் தலைப்புகளை உள்ளடக்கிய வாழ்வியல் நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் தேவையான கருத்துக்களை வலியுறுத்த வாழ்க்கை நிகழ்வுகளும், சிறிய கதைகளும் உதாரணமாக விளக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக படிக்கும் விதத்தில் எளிமையாகவும், இனிமையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது இந்தநூலின் தனிச்சிறப்பாகும்.
Be the first to rate this book.