கதைகள் ஆக்கபூர்வமாக, அறிவிபூர்வமாக அமைய வேண்டும் என்று சொன்னார்கள். நூற்று ஐம்பது வாரங்கள், குழந்தைகள் கதைகள் கேட்டு மகிழ்ந்தார்கள். கதைகளை எழுதி வைத்துப் படிப்பது கிடையாது. கதைச் சுருக்கத்தை மனத்தில் ஏற்றிக்கொண்டு, குழந்தைகளின் கள்ளம் கபடமில்லா, முகங்களைப் பார்த்து, அவர்களுக்காகச் சொன்ன சில கதைகளைத்தான், சிறுவர் உலகத்துக்கு மதிப்புத் தருகிறார்கள். கதைகளில் இடம் பெறும் நல்ல கருத்துகள், சின்னஞ்சிறிய குருத்துக்களின் குணங்களை வளர்க்கவும், வழி செய்யும் என்ற நம்பிக்கையுடன் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.