முழு சூரிய கிரகணம் மற்றும் வளைய கிரகணம் ஆகியவை வானின் அரிதான நிகழ்வுகள். இது சந்திரனின் நிழல் விளையாட்டு சந்திரனின் நிழல் சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியப் பரப்புக்குள் விழுந்து (97%) சூரியன், நெருப்பு வளையமாக (Ring Of Fire) தெரிந்தால் அது வளைய கிரகணம். 2019, டிசம்பர் 26 வளைய கிரகணம், பூமியில் 118 கி.மீ அகலத்துக்கு தெரியும் வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடல் வரை என 12,900 கி.மீ நீளம் பயணிக்கும்.
Be the first to rate this book.