பறவைகளின் வாழ்வியல் அறிவியலைப் புரிந்து கொள்வது எவ்வளவு அவசியமானது. இந்நூலின் நோக்கமே அதுதான். பறவைகள் எத்தனை விதங்களில் காணப்படுகின்றன, அவற்றின் இறகுகளிடையே காணப்படும் வேற்றுமைகள் அவை எவ்வாறு பறக்கின்றன, பறப்பதற்கு உதவியாக உள்ள அதன் உடலமைப்பு என்ன? பறவைகளைப் பற்றிய இப்படியான ஒவ்வொரு கூறுகளும் ஆச்சரியமூட்டுவன
அறிவியலை புனைவு போலச் சொல்வது மிகவும் சவாலானது. அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும், படைப்பாற்றலும் வேண்டும், குழந்தைமொழியும் கைவர வேண்டும். இவை அனைத்தும் சசிக்குமாருக்கு வாய்த்திருப்பதால் பறவைகளின் வாழ்வியல் அறிவியலை அறிவியல் பூர்வமாகச் சிறுவர்கள் மேற்கொள்ளும் களப்பயணம் போலச் சுவைபட இந்நூல் விளக்குகிறது.
Be the first to rate this book.