சில ஆண்டுகளுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழ் கோவை பதிப்பில் திங்கட்கிழமை தோறும் மாணவர்கள் தொடுத்த வினாக்களுக்கு விடையாக சிந்தனைக் கவிஞரின் ஊக்கமளிக்கும் சிந்தனைச் சிதறல்கள் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர் ஆசிரியரிடத்தும் பெரும் வரவேற்பு பெற்றது. அவற்றின் தொகுப்பே இந்நூல்
Be the first to rate this book.