“விண்வெளியுடன் மனிதன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால் சடாரென்று உலகம் இருண்ட யுகத்துக்குள் விழுந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று நாம் வாழும் இந்த இனிமையான வாழ்க்கையின் பின்னணிக் கலைஞர்கள் யாரென்று நினைத்தீர்கள்? விண்வெளி விஞ்ஞானிகள்தான். நமது வாழ்வின் சின்னச்சின்ன செயற்பாடுகளில் கூட விரும்பியோ விரும்பாமலோ , செய்மதிக் கரங்கள் கலந்திருக்கின்றன. ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் லைஃப் என்ற கருத்தியல்கள் முழுக்க சாட்டிலைட்டின் பக்க விளைவுகள்தாம்.
Be the first to rate this book.