குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசைகளையும் ஏக்கங்களையும் பேசுபவையே அமுதா செல்வியின் கதைகள் – ரெ. சிவா, கலகல வகுப்பறை
கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது அமுதாவின் எழுத்து. பாலத்துக்குக் கீழே அன்பின் ஊற்று – ச. மாடசாமி
Be the first to rate this book.
Be the first to rate this book.