இவர் சொல்ல விரும்பும் கருத்தை விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போவதில்லை. வாசகர்களையும் உடன் பயணித்து கதைகளை விரிவாக்கி கொள்ள செய்கிறார் . வழக்கமான ஜனரஞ்சகக் கதைகளில் இருந்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தை தரும் சத்யானந்தன் கதைகள் .
- சரவணன் மாணிக்கவாசகம்
Be the first to rate this book.
Be the first to rate this book.