நம் தமிழ் இலக்கியத்துள்ளும் திருநங்கைகள் வாழ்க்கையைச் சிலர் குறுநாவலாகவும், கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர். எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் இப்புதினம் அவர்கள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினாகும். இது நாவலில், சுயம்புவை வாடாமல்லியாகக் காட்டுகிறார்.
Be the first to rate this book.