விதவிதமான வேடிக்கை மனிதர்களை எழுதுவதில் தேர்ந்தவரான மாக்ஸிம் கார்க்கியின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சமூகத்தின் அதலபாதாளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை வசதியின்றி வஞ்சிக்கப்பட்டவர்கள், வாழமுடியாமல் போனவர்கள், மனநோயுற்றவர்கள். நொய்மையாளர்கள், குடிகாரர்கள், நாடோடிகள் போன்றோரேயாவர்.
அவ்வகையில் ‘உயிருக்கு விலையா?’ எனும் இத்தொகுப்பு நூலில் மூன்று சிறுகதைகளும் ‘நாடோடி’ எனும் நெடுங்கதையுமாக நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.