பெற்ற தாயினால் கருவறையிலிருந்தே புறக்கணிப்பிற்குள்ளாகி, பின் தன் நானா - நானியின் அரவணைப்பில் வளரும் நாயகி – சாரா ஃபாத்திமா!
நல்லதொரு மகனாக, அண்ணனாக, நல்ல மனிதனாக - தன் அன்பான கண்ணியமான செயல்பாடுகளால், அவள் மனம் கவரும் நாயகன் தன்வீர் அஹமத்!
அன்பினால் மனமொன்றும் இவ்விருவரும், தம் காதலில் எதிர்கொள்ளும் சவால்களையும் சங்கடங்களையும், மனவுறுதியுடன் வென்று ஒன்றிணையும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள்!
‘உயிரோவியம் உனக்காகத்தான்!’
இஸ்லாமியச் சமூகப் பின்னணியில் அமைந்திருக்கும் இக்கதை, உங்கள் இதயங்களைத் தன் வசமாக்கும்!
Be the first to rate this book.