மகிழ்ச்சியுடன் வாழ்வதே மிக முக்கியம் என இருப்பதை வைத்து சுகம் காண்பவள் நாயகி. பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசை இல்லாதவள்!
பணம் சம்பாதித்துப் புகழ் பெறுவதே வாழ்க்கையின் உன்னத இலட்சியம் என இயங்கிக் கொண்டிருப்பவன் நாயகன்.
இருவரும் நேரில் சந்திக்க நேர்ந்தால்... ஒருவரை ஒருவர் நிந்தித்துக் கொண்டால்... ஒருவர் இன்னொருவருடானான பந்தத்தில் சிக்கிக் கொண்டால்... என்ன ஆகும் எனச் சொல்லும் கதை.
Be the first to rate this book.