நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். இதற்கு முன்பு பிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்துப் பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இந்தக் கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன எல்லாக் கதைகளும். இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக் குலைக்கும் ‘புனிதச் சடங்கு’ என்பதை நிறுவும் தொகுப்பு இது.
Be the first to rate this book.