இயற்கை தனித்துவமானது. மகத்தானது. மனித ஆற்றல்களைவிட இயற்கையே வலிமையானது என்பதை பலமுறை மனித சமூகம் பார்த்துள்ளது. இயற்கையமைப்பில் பரிணமித்துள்ள பல்வேறு உயிரினங்கள் தனித்த செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. மின்மினி, குழிநரி, திருக்கை, கடல் நண்டு, துறவி நண்டு, வெளவால், கங்காரு, பறக்கும் அணில், முள்ளம்பன்றி என, பெரும்பாலான உயிரினங்கள் தனித்த இயல்புகளைக் கொண்டுள்ளன. அத்தகைய தனித்த, அழகிய செயற்பாடுகளை இனிமையாகவும், சுவைபடவும் இந்நூல் பேசுகிறது. இளையோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.