நான் அறிந்தவரை மூன்று குறுநாவல்களிலும் பிரதானக் கதாபாத்திரங்கள் தன் அகப்புழுக்கம் மற்றும் அகப்பதற்றம் அடையும் கணங்களையே அதிகம் பேசுகின்றன. அதேபோல் ஒரே மாதிரியான வாழ்வில் இயல்பாய் நகரும் தருணங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. தன் நிலையையும் பாசாங்கற்று முன்வைக்க முயல்கின்றன.
- என்.ஸ்ரீராம்
Be the first to rate this book.