அந்த ஊர் இதற்கு முன்னால் இப்படி இருந்ததே இல்லை என்று கூறிவிட முடியாது என்றாலும் இதற்கான வேர்கள் அதன் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தன என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? இப்போது அவை ஆங்காங்கே பூதங்கள் போல் விஸ்வரூபம் எடுத்திருப்பதைத் தான் மறுக்க முடியுமா? எப்படிப் புரிந்து கொள்வது இதையெல்லாம்? நுழைய முடியாத அடர்ந்த முள் காடு போலவும், இருண்ட தேசம் போலவும், இதில் தனித்தீவுகளாக யாருமே இல்லை என்பது போலவும் மிரட்சியை உண்டு பண்ணுகிறது.
Be the first to rate this book.