மரணத்திற்கு முக்கிய காரண கர்த்தா உயர் ரத்த அழுத்தம் உலகத்தில் 150 கோடி மக்கள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 15 கோடி மக்கள் ரத்த அழுத்தத்தினால் இருதய நோய் ஸ்ட்ரோக் முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்று வீட்டில் உள்ள 45 வயதுக்கு மேல் பட்டவர்களில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி உள்ளது என ஆய்வுகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, இன்றைய கணினி மயமான உலகத்தில் இளம் வயதினருக்கு 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் காணப்படுகிறது. சமுதாயத்தில் உயர் ரத்த அழுத்தம் தொற்று நோய் போல் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் உயர் ரத்த அழுத்தம் தொற்று வியாதில்ல.
Be the first to rate this book.