காதல், ஐரோப்பியக் கவிஞர்களால் இடைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதா? அல்லது அது மனித இயல்பின் ஒரு பகுதியா? லாட்டரியில் பரிசு கிடைப்பது உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா? உணர்வுகளுள்ள ரோபோக்களை உருவாக்குவது சாத்தியமா? உணர்ச்சிகள் பற்றிய சமீபத்திய சிந்தனை குறித்த இந்த வழிகாட்டியில் அலசி ஆராயப்படும் ஆர்வத்தைத் தூண்டும் சில கேள்விகளே இவை. விரிந்த அளவில் அறிவியல் ஆராய்ச்சி, மானிடவியல், உளவியலிலிருந்து நரம்பியல் வரை மற்றும் செயற்கை அறிவு ஆகியவற்றில் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இந்தச் சுருக்கமான அறிமுகம், மனித இதயத்துக்குள் ஒரு பரவசமளிக்கும் பயணத்துக்கு வாசகரை அழைத்துச் செல்கிறது.
Be the first to rate this book.