பூந்தியைவிட லட்டுக்குத்தான் மகிமை.பர்பியைவிட வேர்க்கடலை உருண்டைக்குத்தான் மவுசு. இனிப்போ, காரமோ உலகம் போல உருண்டையாக இருந்தால் உவப்பான தீனியாகிவிடுகிறிது. 45 உருண்டை வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள் இந்த புத்தகத்தில் கூறப்படுட்டுள்ளது.
Be the first to rate this book.