பொறியியல் உட்பட பல்வேறு பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுவதை மட்டுமே நோக்கமாக்க் கொள்வதால் வேலையில்லாத திண்டாட்டம் நம் நாட்டில் பெருகி வருகிறது. குறைந்த மூலதனத்தில் சிறுதொழில்கள் தொடங்கினால், வருமானம் குறைவாக இருந்தாலும், அது தொடர்ச்சியாக கிடைக்கக்கூடும். பெரும் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பில்லை. குறைந்த மூலதனத்தில் சிரமில்லாமல் தொழில் நடத்தி, நிரந்தரமாகப் பணம் சம்பாதித்து வருமானத்தைப் பெருக்க பல வகையான தொழில்களை அறிமுகப்படுத்துகிறார்.பலருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
Be the first to rate this book.