அந்நிய தேசத்தில், சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மெரைன் இஞ்சினியர் தமிழ்செல்வன்!
நாயகி மதுராவுடன் முகிழ்க்கும் அலாதி அன்பின் அழகிய தருணங்கள் -ஸ்பெயினின் அல்கேசிராஸ் துறைமுகம் துவங்கி தென்சீனக் கடல் வரையிலுமான, டேங்கர் கப்பல் பயணத்தில் நிகழும், கடற்கொள்ளையரின் தாக்குதல்கள், இயற்கையின் சீற்றங்கள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளென, முன்பின்னாக அவனது ஆழ்மனப் பதிவுகளிலிருந்து விரியும் காட்சிக் கோர்வைகள்!
சிலமாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த விடுமுறைக்கால நிகழ்வுகள்!
பதின்பருவத்து மாணவர்களின் இன்றைய சூழலியல் சிக்கல்கள்!
கரையும் கடலுமாக மாறி மாறிப் பயணிக்கும் சுவாரஸ்யமான கதைக்களம்!
'உந்தன் அலாதி அன்பினில்...'
இனிமையான வாசிப்பில் இணைந்து பயணியுங்கள்!
Be the first to rate this book.