தனியொருவனுக்கு உணவியில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சூளுரைத்த மகாகவி பாரதியின் கனவை நனவாக்க வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவான வரலாறு தொடங்கி அதில் அடங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்வதுடன் உணவுப் பாதுகாப்புச் சட்டம் முழுவதையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் தெளிவுற விளக்குகிறது இந்த நூல். உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி வெளிவந்துள்ள முதல் நூல் என்ற சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.
Be the first to rate this book.