உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும்.நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது?என்பதை விவரிக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.