பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கைகளை முன்னிறுத்தி 'தலித் முரசு' இதழ் தொடங்கப்பட்ட (13.02.1997) நாள் மற்றும் காதலர் தினத்தை (14.02.2021) முன்வைத்து, டாக்டர் அம்பேத்கர் 90 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவிக்கு எழுதிய - காவியச் சிறப்புமிக்க - காதல் கடிதத்தை குறு நூலாக வெளியிடுகிறோம்!
காதலுக்கு இலக்கணமாகத் திகழும் அண்ணலின் இக்கடிதம், இனிவரும் நாட்களில் காதலர்கள் தங்கள் காதல் பரிசாகத் தரும் வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது!
Be the first to rate this book.