வரலாற்று ஆய்வில் உள்ளூர் வரலாற்று ஆராய்ச்சி காண்பது ஒரு புதிய முயற்சி,நாடு,மாநிலங்கள் போன்ற குறிப்பிட்ட பரந்த பகுதியில் நிலவும் பொதுவான உற்பத்தி உறவுகள்,பொருளாதார நிலைமைகள்,உரிமை போராட்டங்கள் ஆகியவற்றை வலுவான முறையில் புரிந்துகொள்வதற்கும் அதே சமயத்தில் உள்ளூரின் சிறப்பு அம்சங்களை பொதுவான பின்னணியில் புரிந்து கொள்ளவும் உள்ளூர் வரலாறு உதவும். நூலாசிரியர்கள் வ.கீதா,டி.தர்மராஜன் ஆகிய இருவரும் தனித்தனியே எழுதிய நூல் இந்த வெளிச்சத்தை காட்டுகிறது.
Be the first to rate this book.