இந்தியப் பழங்குடியினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் அரசுகாட்டும் அலட்சியத்தையும் மலைச்சார் வளங்களில் பெருமுதலாளிகள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் வெளிபடுத்தும் நூல்.
அடிப்படைக் கல்வியும் மருத்துவமும் கூட இன்றி இயற்கையோடும் அதுசார்ந்த நம்பிக்கையோடும் எளிய வாழ்வைக் கொண்டிருக்கும் இந்தப் பழங்குடியினரின் வாழ்வியல் துயரத்தை, அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் தகவல்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் நூல்.
Be the first to rate this book.