உலகையும், இப்போது பெற்றிருக்கும் நாகரிகத்தையும் உருவாக்கிய கலைகளின் வகைப்பாடுகள், மனிதன் கற்றதா, கடவுள் தந்ததா? கலைகளின் கதை இது. இந்நூலில் ஆய கலைகள் அறுபத்து நான்கு என்ற தமிழ்ப் பாடல் கூறுவதுபோல் கலைகள் 64 உடன் மேலும் நாமறிந்த கலைகளைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.
Be the first to rate this book.