இன்று இந்தியாவை துன்புறுத்தும் பயங்கரமான அரசியல் சமூகப் பிளவுகளுடைய தோற்றுவாய் எது? அனைத்து அரசியல் சித்தாந்தங்களும் கட்சிகளும் தங்களுடைய கவர்ந்திழுக்கும் சக்தியை ஏன் இழந்திருக்கின்றன?
சாதிய சமூக கட்டமைப்பில் முதலாளித்துவம் எவ்வாறு ஒரு வரலாற்று நாகரிகப் பெயர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
Be the first to rate this book.