140 வார்த்தைகளுக்குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதுதான் ட்விட்டரின் சூட்சும்ம்.
உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ட்விட்டரின் வெற்றிக்கதையை ட்வீட்களின் வழியாகச் சொல்கிறது இநந்தப் புத்தகம்.
ட்விட்டர் என்பது உடனடியாக செய்திகளை சேகரிப்பதற்கும் செய்திகளை புரப்புவதற்கும் பயனப்டுதப்படும் ஒரு லேட்டஸ்ட் வசதி.
பலரும் நினைப்பதுபோல் ட்விட்டர் ஆடம்பர விஷயம் அல்ல. எல்லாச் சமூக நிலைகளில் உள்ளவர்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
ட்விட்டர் மூலம் ரத்ததானம் போன்ற உதவிகளைப் பெறுகிறார்கள். வேலை தேடுகிறார்கள். பிஸனஸ் பார்ட்னர், லைஃப் பார்ட்னர் பெறுகிறார்கள்.
ட்விட்டர் என்பது இன்டர்நெட், ஆகியவை கூகிள் மூலம் உருவாக்கக்கூடிய நட்பு நெட்-வொர்க். தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு லேட்டஸ்ட் வசதி. பலரும் நினைப்பதுபோல் ட்விட்டர் ஆடம்பர விஷயம் அல்ல. எல்லாச் சமூக நிலைகளில் உள்ளவர்-களும் அதைப் பயன்படுத்து-கிறார்கள். ட்விட்டர் மூலம் ரத்ததானம் போன்ற உதவிகளைப் பெறுகிறார்கள்.
வேலை தேடுகிறார்கள். பிஸினஸ் பார்ட்னர், லைஃப் பார்ட்னர் பெறுகிறார்கள். தற்போது உலகளவில் ட்விட்டர் பயன்படுத்தாத பத்திரிகைகள், கூங சேனல்கள் அபூர்வம். உடனடி செய்தி சேகரிப்புக்கு இது கட்டாயத் தேவையாகி-விட்டது.
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், விளையாட்டு வீரர்-கள், எழுத்தாளர்-கள், சினிமாக்காரர்கள், பொது-ஜனங்-கள் என லட்சக்-கணக்கானவர்கள் இங்கே சங்கமமாகி-விட்டார்கள். இப்படி ஒரு பிரம்மாண்டமான தகவல் பரிமாற்றப் புரட்சியைச் செய்துகொண்டிருக்கும் ட்விட்டர் எங்கிருந்து முளைத்தது? யார் இதன் பிரம்மாக்கள்?
Be the first to rate this book.