தன்னறம் நூல்வெளியின் “டிராக்டர் சாணி போடுமா?” புத்தகம் ஜே .சி.குமரப்பாவின் சிந்தனைகளையும் சுயவாழ்வினையும், அகவிருப்பத்தையும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்து அறிதலுக்கான ஒரு எளிய புத்தகம் .
தற்சார்பு சார்ந்தும், இறைப்பொருளியல் மற்றும் சேவைவாழ்வு குறித்தும் எண்ணங்களைக் கொண்டிருக்கும் இளையதலைமுறைப் பிள்ளைகளுக்கான சிறு கைவிளக்கு வெளிச்சமாக இந்நூல் நிச்சயமாக நாங்கள் தீவிரமாக நம்புகிறோம்.
Be the first to rate this book.