தோபா தேக் சிங் என்ற இந்தக் கதை பிரிவினை கால இந்தியா பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம்.
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க வேண்டும்.
Be the first to rate this book.