குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.
6000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், குரூப் 2 தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.
புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:
அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி-பதில்கள்.
பொருளாதாரம், பொதுத் தமிழ், அரசியல், புவியியல், வரலாறு, நாட்டு நடப்பு, தேசிய இயக்கம், அறிவியல், கணிதம், முந்தைய வருட கேள்வித்தாள்கள்.
Be the first to rate this book.