யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்காக 1968 இல் நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியர். இவரின் புகழ்பெற்ற நாவல்களில் 'துயிலும் அழகிகளின் இல்லம்' நாவலுக்கு கிளாசிக் புனைவு வரிசையில் மிக முக்கியமான இடமுண்டு.
தமிழில் முன்பே அனாமிகா ரிஷி அவர்களால் இந்நாவல் "தூங்கும் அழகிகளின் இல்லம்" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற மொழிநடையில் இந்நாவல் தற்போது
Be the first to rate this book.