நாம் இருக்கிமிடம் நமக்கு உகந்ததாக இல்லை. உற்சாகமும், ஊக்கமும் தருவதாக இல்லை. அது சலிப்பூட்டுவதாய் உள்ளது. ஆனால், அங்கு, ஆற்றின் அக்கரை அழகானதாக, பசுமையாக, உவகை அளிப்பதாக உள்ளது.
Be the first to rate this book.
Be the first to rate this book.