புலிட்ஸர் விருது பெற்ற நூல்.
வரலாற்றின் போக்கு பொதுவாக அரசியல், சமூக-கலாச்சார, பொருளியல் காரணிகளாலேயே விளக்கப்படுகிறது. இக்காரணிகள் வரலாற்றுக்காலத்தில் வலுப்பெற்றவையே. அண்மைக் காரணிகளான இவற்றுக்குப் பின் புதைந்திருக்கும் அறுதிக் காரணிகளைக் கண்டுபிடிப்பதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நோக்கிச் செல்கிறார் ஜாரேட்.
துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எஃகுவினை அறுதிக் காரணிகளாக முன்வைக்கும் ஆசிரியர் அதனை விளக்குவதற்கு 13000 ஆண்டுகால வரலாற்றை அலசியிருக்கிறார்.
Be the first to rate this book.