தோழர் சர்மிளாவின் இந்த நாவல் சிறார் மனங்களில், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் உள்ளங்களில் துணிச்சலை விதைக்கும். தொடுகை பற்றி குட் டச், பேட் டச் பற்றியெல்லாம் இன்று பள்ளிகளில் பேசத் துவங்கியிருக்கிறோம்தான். ஆனாலும் ஆணாதிக்கச் சமூகம் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் பாதுகாப்பு. எத்தனை நாளைக்குத் துணைக்கு ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருக்க முடியும் பெண் குழந்தைகள்?
Be the first to rate this book.