தொழுகை ஒரு பயிற்சித் திட்டம். தனி மனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வை சீராக அமைக்கும் ஒரு பயிற்றுவித்தல் ஒழுங்கு. அதேவேளை அது மனிதனின் மானசீகத் தேவை. இறைத் தொடர்பின்றி மனிதன் வாழ முடியாது. இறைத் தொடர்பில்லாதபோது மனித உள்ளத்தில் ஒரு வெறுமை தோன்றும். அந்த வெறுமையை இறைத் தொடர்பு மட்டுமே நிரப்பும். அப்பணியைத் தொழுகை செய்கிறது. இந்த உண்மையை உணர்ந்து தொழுகை ஒரு பயிற்சித் திட்டம் என்ற வகையில் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்துமா?!
Be the first to rate this book.