தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப் பெரிய பிரபலத்தையும் காண முடியவில்லை. இத்தகைய சூழலில் அவுட்லுக் இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உடையனவாகின்றன.
Be the first to rate this book.