முதன்முறையாக இந்தியத் தொழிலாளர்கள் நடத்திய முதல் அரசியல் பொது வேலை நிறுத்தம் 1908 மார்ச் 13 முதல் 19 வரை தூத்துக்குடியில் இருந்த கோரல்மில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்தான் என்பதை முதன்முதலாக விரிவாகச் சொன்ன நூல் இது.
இந்தப் போராட்டத்திற்குக் காரணம் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டதான்.
இந்தியத் தொழிலாளர் இயக்கப் போராட்ட வரலாற்றில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத் தொழிலாளர்களின் பெருமையைச் சொல்லும் நூல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
Be the first to rate this book.