சுப.வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையிலிருந்து... கவிஞர்களும் கவிதைகளும் எராளமாய்ப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் காலம்தான் இதுவென்றாலும் இந்தக் கவிதைத் தொகுப்பை கூட்டத்தோடு கூட்டமாய், பத்தோடு பதினொன்றாய்த் தூக்கி எறிந்துவிட முடியாது. என்ன சொல்கிறோம் என்பதைத்போலவே, அதை எப்படிச் சொல்கிறோம் என்பது கவிதையின் முகாமையான சிறப்புகளில் ஒன்று, அந்தச் சிறப்பு, இந்தத் தொகுதியில் நிறைவாகவே உள்ளது.
Be the first to rate this book.