கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்என்னை யின்றியுங் கழிவது கொல்லோஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்குழையக் கொடியோர் நாவேகாதலர் அகலக் கல்லென் றவ்வே.
குறுந்தொகை - 24முல்லை - தலைவி கூற்று.பரணர்.
Be the first to rate this book.
Be the first to rate this book.