வரலாற்றை நாம் படிக்கிறோம். இன்னொருபக்கம், வரலாற்றை நாம் எழுதவும் செய்கிறோம்.
அன்றாடச் செய்திகள் மக்களுக்குப் பெரும் ஆர்வமூட்டுகின்றன. ஆனால், அந்தச் செய்திகளைத் தொகுத்து அவற்றின் போக்கைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருப்பதில்லை. Connecting the dots எனப்படும் இந்தத் திறன் நமக்குப் பல வெளிச்சங்களை அளிக்கவல்லது, அதிலிருந்து நாம் கற்கக்கூடிய பாடங்கள் ஏராளம்
இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் படிக்கப்போகும் ‘செய்திகள்’ 2017லிருந்து 2022வரை நடைபெற்றவை. ஆனால் அவை உணர்த்தும் போக்குகளும் பாடங்களும் என்றென்றும் தொடரக்கூடியவை.
Be the first to rate this book.