ஊர்போய்ச் சேருவதில்
ஒன்றுமே இல்லை;
பயணமே பரவசமாகிறது
வாழ்க்கைப் பயணத்தில்
– அமீர் அப்பாஸ்
கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள் நம்மையும் சஞ்சாரிகளாகச் சொல்லி உந்துகின்றன.
வாருங்கள் அவருடன் ஒரு பயணம் கிளம்புவோம்!
Be the first to rate this book.