“கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான்.அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது.லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக் கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் அமைக்கப்பட்டது.அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.இப்புத்தகம்.குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.”
Be the first to rate this book.