எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனை ஆட வல்லான், கூத்தப் பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது.
சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருக்கும் நா. மம்மதிவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒருசேர உணர வைக்கின்றன.
Be the first to rate this book.